சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'மக்களை தேடி கொரோனா!'

Added : ஆக 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'மக்களை தேடி கொரோனா!'சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி சந்தியூர் ஊராட்சியில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சமீபத்தில் துவக்கி வைத்தார்.அவருடன், அரசு அதிகாரிகள், பணியாளர்கள், தி.மு.க.,வினர் கும்பலாக, நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று, மருந்து மற்றும் மாத்திரைகள் அடங்கிய பெட்டியை வழங்கினர்.சுகாதாரத்துறை
பக்க வாத்தியம்


'மக்களை தேடி கொரோனா!'



சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி சந்தியூர் ஊராட்சியில், 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சமீபத்தில் துவக்கி வைத்தார்.அவருடன், அரசு அதிகாரிகள், பணியாளர்கள், தி.மு.க.,வினர் கும்பலாக, நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று, மருந்து மற்றும் மாத்திரைகள்
அடங்கிய பெட்டியை வழங்கினர்.சுகாதாரத்துறை சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில், சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிக்கவில்லை.அங்கிருந்த முதியவர் ஒருவர், 'இந்த திட்டத்திற்கு, மக்களை தேடி மருத்துவம் என்பதற்கு பதில், 'மக்களை தேடி கொரோனா'ன்னு பேரு வெச்சிருக்கலாம்... அது தான் சரியாக பொருந்தும்' என்றதும், அவரின் நண்பர் ஆமோதித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஆக-202106:11:47 IST Report Abuse
D.Ambujavalli பின்னே ? நலத்திட்டம் அறிமுகம் என் கையில் கவசம், இடைவெளி முக்கியமா, போட்டோ பத்திரிக்கை, டிவியில் வருவது முக்கியமா? யப்பா, நீங்க எந்த திட்டமும் கொண்டுவர வேண்டாம், நோவைத் தானம் செய்யவும் வேண்டாம் என்று மக்கள் பயந்து ஓடி ஒளிந்துகொள்வார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X