பாக்.கில் மஹாராஜா ரஞ்சித் சிங் சிலை சேதம்: ஒருவர் கைது

Updated : ஆக 17, 2021 | Added : ஆக 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங் சிலையை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில், 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை உள்ளது.இந்த சிலை ஏற்கனவே இருமுறை சேதப்படுத்தப்பட்டு பின் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சிலையை சமீபத்தில் ரிஸ்வான் என்பவர் சேதப்படுத்தி உள்ளார். சிலையை அவர்
 
பாக்., மஹாராஜா, ரஞ்சித் சிங் சிலை, சேதம், ஒருவர்,  கைது

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங் சிலையை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பாகிஸ்தானின் லாகூர் கோட்டையில், 19ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சீக்கிய மஹாராஜா ரஞ்சித் சிங்கின் சிலை உள்ளது.இந்த சிலை ஏற்கனவே இருமுறை சேதப்படுத்தப்பட்டு பின் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த சிலையை சமீபத்தில் ரிஸ்வான் என்பவர் சேதப்படுத்தி உள்ளார். சிலையை அவர் சேதப்படுத்தும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.


latest tamil news




இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரிஸ்வானை கைது செய்தனர். இவர் பாக்., அரசால் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக் - இ - லப்பைக் என்ற வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்.
இது குறித்து, பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் ஷாபாஸ் கில் கூறியதாவது:
லாகூரில் ரஞ்சித் சிங் சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்டை நாடுகளில், பாக்.,கின் மதிப்பை குறைப்பதற்கான முயற்சியாகவே இதனை கருதுகிறோம். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-202109:39:28 IST Report Abuse
JAGADEESANRAJAMANI காட்டுமிராண்டிகள்
Rate this:
Cancel
18-ஆக-202108:35:43 IST Report Abuse
பேசும் தமிழன் இந்த காட்டு மிராண்டி களை... அணுகுண்டு போட்டு அழிக்க வேண்டும்... அது தான் இந்த உலகத்துக்கு nallathu6
Rate this:
Cancel
ஹமிஸ் சயது - Nosekyularism, only musal,ஆப்கானிஸ்தான்
18-ஆக-202108:30:51 IST Report Abuse
ஹமிஸ் சயது இது சில மன நோயாளிகள் செய்யும் வேலை, மற்றவர்களை தூண்டி விட்டு அவர்கள் அந்த வேலை செய்து முடித்ததும் காட்டி கொடுத்துவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X