சர்ச்சையில் சிக்கிய ராகுல்; பேஸ்புக் நிறுவனம் நோட்டீஸ்

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி : டில்லியில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தில், அந்த சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை தன், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராகுல்.'பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடிய ராகுலுக்கு, நம் நாட்டின் சட்டதிட்டங்கள் தெரியவில்லையே. அவரது ஆலோசகர்களாவது இந்த பிரச்னையை சொல்லியிருக்கலாம்' என, மற்ற
Rahul, Rahul Gandhi, fb, facbook,Congress, காங்கிரஸ்

புதுடில்லி : டில்லியில் தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தில், அந்த சிறுமியின் பெற்றோரின் புகைப்படத்தை தன், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ராகுல்.


'பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடிய ராகுலுக்கு, நம் நாட்டின் சட்டதிட்டங்கள் தெரியவில்லையே. அவரது ஆலோசகர்களாவது இந்த பிரச்னையை சொல்லியிருக்கலாம்' என, மற்ற கட்சியினர் முணுமுணுக்கின்றனர். 'ராகுல் யார் பேச்சையும் கேட்பது கிடையாது. அவருக்கு அருகில் இருப்பவர்கள் விஷயம் தெரியாதவர்கள். இப்படி இருந்தால் சர்ச்சை வரத் தான் செய்யும்' என, வேதனைப்படுகின்றனர் காங்., மூத்த தலைவர்கள்.



latest tamil news



'பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் குடும்பத்தினரை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுவது, 'போக்சோ' சட்ட விதி மீறல்' என கூறி, என்.சி.பி.சி.ஆர்., எனப்படும், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய ஆணையம், இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான பேஸ்புக்கில் புகார் அளித்தது. இதன் அடிப்படையில், அந்த வீடியோ பதிவை உடனடியாக நீக்குமாறு, பேஸ்புக் நிறுவனம் ராகுலுக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
18-ஆக-202112:37:36 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\பிரதமர் பதவிக்கு போட்டியிடக் கூடிய ராகுலுக்கு,..\\ ........ அப்படின்னு யார் சொன்னாங்க, சொல்லுறாங்க ? சொல்றவங்களோட mental stability யை பரிசோதிக்கணும் .......
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆஹா ஆஹா! அற்புதமான போட்டோ!! தாடியில்லாத சாக்குரட்டீஸ். எந்நேரமும் இந்திய மாக்களை காப்பற்றவே இந்த சிந்தனை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
18-ஆக-202109:26:42 IST Report Abuse
duruvasar உடன் இருக்கும் பிரியங்கா ஸ்லீப்பர் செல் ஆளுங்க சதியா இருக்குமோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X