பிரதமர் மோடிக்கு புனேயில் கோவில்

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (10)
Advertisement
புனே : புனே நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் மயூர் முந்தே, 37. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், அதே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய கோவில் கட்டியுள்ளார். இதுகுறித்து மயூர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே,
BJP Worker, Temple, Modi, Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புனே : புனே நகரில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையுடன் கோவில் கட்டப்பட்டு உள்ளது.



மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த பா.ஜ., தொண்டர் மயூர் முந்தே, 37. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர், அதே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய கோவில் கட்டியுள்ளார்.


latest tamil news



இதுகுறித்து மயூர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே, புனேயில் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன்.ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உட்பட பல திட்டங்களை பிரதமர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார். இதனால் எனக்கு சொந்தமான இடத்தில், 1.6 லட்சம் ரூபாய் செலவில் பிரதமரின் மார்பளவு சிலையுடன் கோவில் கட்டியுள்ளேன். இவவாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Nath - kumbakonam,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-202118:00:36 IST Report Abuse
Swaminathan Nath இந்தியாவை காக்க வந்த கடவுள். பல கோவில் கட்டலாம்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-ஆக-202114:04:13 IST Report Abuse
S.Baliah Seer மனிதனுக்கு மனிதன் கோவில் கட்டுவது கேவலமான கலாச்சாரம். கோவில்கள்,சர்ச்சுகள் இவைகளில் உள்ள சிலைகளை அகற்றுங்கள்.
Rate this:
Cancel
Prathap Selvam - Chennai,இந்தியா
18-ஆக-202113:05:33 IST Report Abuse
Prathap Selvam பகுத்தறிவு பூமி தமிழ்நாட்டில் பிஜேபி வர முடியாததற்கான காரணம் இது தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X