பா.ஜ., பிரமுகர் சுட்டுக் கொலை| Dinamalar

பா.ஜ., பிரமுகர் சுட்டுக் கொலை

Added : ஆக 18, 2021 | |
ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால், பா.ஜ., பிரமுகர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ஜாவீத் அகமது தர். தன் வீட்டருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில், ஜாவீத் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த படுகொலைக்கு பா.ஜ., - காங்., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள்

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால், பா.ஜ., பிரமுகர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.


தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ஜாவீத் அகமது தர். தன் வீட்டருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில், ஜாவீத் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த படுகொலைக்கு பா.ஜ., - காங்., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X