ஆப்கன் தலைவர்களுடன் தலிபான்கள் பேச்சு

Updated : ஆக 18, 2021 | Added : ஆக 18, 2021 | கருத்துகள் (3)
Advertisement
காபூல்: ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அரசு அமைப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அடுத்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு
afghan, taliban, hameed karzai, ஆப்கன், தலிபான்கள்,  ஹமீத் கர்சாய்

காபூல்: ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அரசு அமைப்பது குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆப்கனில் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான்கள், அடுத்து ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர்.


latest tamil news


இதனை தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கர்சாயுடன், முந்தைய அரசின் சமாதான தூதராக செயல்பட்ட அப்துல்லா அப்துல்லாவும், தலிபான்கள் சார்பில், அந்த அமைப்பின் மூத்த கமாண்டரும் ஹக்கானி பயங்கரவாத அமைப்பின் மூத்த தலைவரான அனாஸ் ஹக்கானி கலந்து கொண்டார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Kongu Nadu,இந்தியா
19-ஆக-202105:24:46 IST Report Abuse
Tamilan தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்.......
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
18-ஆக-202119:36:59 IST Report Abuse
Vena Suna தலிபான் பேச்சு" ஜெயிலுக்கு போறியா போட்டு தல்லவா "
Rate this:
Cancel
Swaminathan Nath - kumbakonam,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-202117:56:39 IST Report Abuse
Swaminathan Nath மத தீவிரவாதம் இருக்கும் வரை அந்த நாடு முன்னேற முடியாது., வேறு நாட்டிற்கு தீவிரவாத உதவி செய்தல் அவர்கள் அழிக்க படுவார்கள். உறுதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X