அரசியல் செய்தி

தமிழ்நாடு

'உடன்பிறப்பு உணவகம்!'

Added : ஆக 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சி - சிந்தனைச்செல்வன்:கால்நடை வளர்ப்புகளையும், வேளாண் பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும். *அரசின் திட்டங்கள், விவசாய கூலித் தொழிலாளர்களின் நலனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் *முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் *கிறிஸ்துவ மதத்தை தழுவிய ஆதிதிராவிடர்களை, எஸ்.சி., பட்டியலில் சேர்க்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்*விகிதாசார முறை

விடுதலை சிறுத்தைகள் கட்சி - சிந்தனைச்செல்வன்:கால்நடை வளர்ப்புகளையும், வேளாண்
பட்ஜெட்டில் சேர்க்க வேண்டும்.

*அரசின் திட்டங்கள், விவசாய கூலித் தொழிலாளர்களின் நலனை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்

*முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

*கிறிஸ்துவ மதத்தை தழுவிய ஆதிதிராவிடர்களை, எஸ்.சி., பட்டியலில் சேர்க்க, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்

*விகிதாசார முறை தேர்தல் முறையை அமல்படுத்தக் கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முதியோருக்கு உணவு வழங்க, 'உடன்பிறப்பு உணவகம்' துவக்க வேண்டும்

*அரசு ஆவணங்களில், 'காலனி' என உள்ளது; ஜாதி பெயரில் தெருக்கள் உள்ளன. இந்த
அவலத்தை நீக்க வேண்டும்

*கடலுார் மாவட்டம் திருமுட்டம் விளை நிலங்களை, டெல்டா பாசன பரப்பில் இணைக்க வேண்டும். வீராணம் ஏரியை துார் வார வேண்டும்

அமைச்சர் துரைமுருகன்: வீராணம் ஏரி துார் வாரப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
19-ஆக-202107:16:14 IST Report Abuse
Nanban துரைமுருகன் முதல் வீராணம் திட்டத்தில் வாங்கிய சிமெண்ட் பைப் ,தி மு க வினர் இரவு விடுதியாக பயன் படி த்தி யதை போன்று எதுவும் திட்டம் உள்ளதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X