அரசியல் செய்தி

தமிழ்நாடு

விளம்பரத்தை அதிகரிக்க பா.ம.க., கோரிக்கை

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:'கொரோனா பரவலால் நலிவடைந்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு, அரசு விளம்பரங்களை அதிகரிக்க வேண்டும்,'' என, பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி கூறினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது: கொரோனா காலத்தில் பத்திரிகைகள், மீடியாக்கள் நலிந்து விட்டன. எனவே, அரசு அதிகளவில் விளம்பரங்களை வழங்க வேண்டும். விளம்பர கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும். பத்திரிகை, மீடியா

சென்னை:'கொரோனா பரவலால் நலிவடைந்த பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு, அரசு விளம்பரங்களை அதிகரிக்க வேண்டும்,'' என, பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி கூறினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது: கொரோனா காலத்தில் பத்திரிகைகள், மீடியாக்கள் நலிந்து விட்டன. எனவே, அரசு அதிகளவில் விளம்பரங்களை வழங்க வேண்டும். விளம்பர கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டும். பத்திரிகை, மீடியா செய்தியாளர்களும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை, அரசு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். உடனே எழுந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ''இதுகுறித்து நாளை விரிவாக விளக்கம் தருகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X