பொது செய்தி

இந்தியா

திருக்கனுாரில் 21ம் தேதி வருவாய் துறை சிறப்பு முகாம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: வருவாய் துறை சார்பில், சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம், 21ம் தேதி திருக்கனுாரில் நடக்கிறது.திருக்கனுார் வட்டார மக்கள் நலன் கருதி, வருவாய் துறை சார்பில் குடியிருப்பு, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம், வரும் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.காலை 9:30 மணி முதல் பகல் 2:00 வரை நடைபெறும் இந்த முகாமில், வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை அனைத்து

புதுச்சேரி: வருவாய் துறை சார்பில், சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம், 21ம் தேதி திருக்கனுாரில் நடக்கிறது.

திருக்கனுார் வட்டார மக்கள் நலன் கருதி, வருவாய் துறை சார்பில் குடியிருப்பு, வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான சிறப்பு முகாம், வரும் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.காலை 9:30 மணி முதல் பகல் 2:00 வரை நடைபெறும்

இந்த முகாமில், வி.ஏ.ஓ., முதல் தாசில்தார் வரை அனைத்து அதிகாரிகள் இருப்பர். மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மண்ணாடிப்பட்டு வருவாய் கிராம மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தகுதி உடையவர்களுக்கு முகாமிலேயே சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை, கலெக்டர் ரிஷித்தா குப்தா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X