பொது செய்தி

இந்தியா

உடற்கல்வி துணை இயக்குனர் நியமனம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: பள்ளி கல்வித் துறை உடற்கல்வி பிரிவு துணை இயக்குனராக, சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.புதுச்சேரி பள்ளி கல்வித் துறையில், இயக்குனர், இணை இயக்குனர் பதவிகள் மட்டுமின்றி, ஐந்து துணை இயக்குனர்கள் பதவிகள் உள்ளன.இதில், உடற்கல்வி பிரிவில் துணை இயக்குனர் பதவி நீண்ட காலமாக காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேனிலைப்பள்ளி

புதுச்சேரி: பள்ளி கல்வித் துறை உடற்கல்வி பிரிவு துணை இயக்குனராக, சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி பள்ளி கல்வித் துறையில், இயக்குனர், இணை இயக்குனர் பதவிகள் மட்டுமின்றி, ஐந்து துணை இயக்குனர்கள் பதவிகள் உள்ளன.இதில், உடற்கல்வி பிரிவில் துணை இயக்குனர் பதவி நீண்ட காலமாக காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேனிலைப்பள்ளி உடற்கல்வி விரிவுரையாளர் சிவக்குமார், பள்ளி கல்வித் துறையின் உடற்கல்வி பிரிவு துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X