பொது செய்தி

இந்தியா

பாசிக் நிறுவனத்திற்கு மேலாண் இயக்குநர் நியமனம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி: பாசிக் மேலாண் இயக்குநராக சிவசண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.வேளாண் துறையின் பயிற்சி வழி தொடர்பு திட்டத்தின் கிளை வில்லியனுாரில் உள்ளது. இங்கு இணை இயக்குநராக பணியாற்றி வந்த சிவசண்முகம், பாசிக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வகித்து வந்த துணை இயக்குநர் பதவியை, அங்கு இணை இயக்குநராக பணியாற்றும் சந்தானகிருஷ்ணன் கூடுதலாக
 பாசிக் நிறுவனத்திற்கு மேலாண் இயக்குநர் நியமனம்

புதுச்சேரி: பாசிக் மேலாண் இயக்குநராக சிவசண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேளாண் துறையின் பயிற்சி வழி தொடர்பு திட்டத்தின் கிளை வில்லியனுாரில் உள்ளது. இங்கு இணை இயக்குநராக பணியாற்றி வந்த சிவசண்முகம், பாசிக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வகித்து வந்த துணை இயக்குநர் பதவியை, அங்கு இணை இயக்குநராக பணியாற்றும் சந்தானகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை, கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுடன், வேளாண் துறை சார்பு செயலர் கணேசன் வெளியிட்டுள்ளார். பாசிக் மேலாண் இயக்குநராக பதவி உயர்வு பெற்ற சிவசண்முகம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X