அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மின்சார கட்டணத்தை உயர்த்த கூடாது'

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சென்னை:'மின்சார உற்பத்தி செலவை குறைக்க வேண்டும்; மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:நிதித் துறை செயலர், அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். 'மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதை தவிர, வேறு வழியே இல்லை' என, கூறியிருக்கிறார்.மின் வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்கள்,

சென்னை:'மின்சார உற்பத்தி செலவை குறைக்க வேண்டும்; மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:நிதித் துறை செயலர், அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறியுள்ளார். 'மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதை தவிர, வேறு வழியே இல்லை' என, கூறியிருக்கிறார்.மின் வாரியம் மற்றும் போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இயங்குவதற்கான காரணம் கண்டறிந்து, அதை சரி செய்ய வேண்டும். கட்டணத்தை உயர்த்துவது, அரசுக்கோ, மக்களுக்கோ பயனளிக்காது.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X