காங்., ஆலோசனை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காங்., ஆலோசனை கூட்டம்

Added : ஆக 18, 2021
Share
கீழக்கரை : கீழக்கரையில் நகர் காங்., ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பினோலி சிங் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார்.மாவட்ட பொதுச்செயலாளர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம் பங்கேற்றனர்.உறுப்பினர் சேர்க்கை குறித்தும், நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு

கீழக்கரை : கீழக்கரையில் நகர் காங்., ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.

மாவட்ட பொறுப்பாளர் பினோலி சிங் முன்னிலை வகித்தார். நகர் தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார்.மாவட்ட பொதுச்செயலாளர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம் பங்கேற்றனர்.உறுப்பினர் சேர்க்கை குறித்தும், நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X