சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மீனவர்களை பாதிக்கும் புதிய மீன்வள சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன் பெருமாள் வரவேற்றார்.தொகுதி இணை செயலாளர் பயாஸ் அகமது, தொகுதி செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் இசையரசன்,

சாயல்குடி : சாயல்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மீனவர்களை பாதிக்கும் புதிய மீன்வள சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில மகளிர் பாசறை செயலாளர் காளியம்மாள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கண்ணன் பெருமாள் வரவேற்றார்.தொகுதி இணை செயலாளர் பயாஸ் அகமது, தொகுதி செயலாளர் சிவக்குமார், மாவட்ட தலைவர் இசையரசன், தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சசிகுமார், செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ், கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி முருகன், ஒன்றிய தலைவர் கத்தார் மைதீன், நகர் செயலாளர் ராஜபாண்டியன், நகர் தலைவர் விமல் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.மாணவர் பாசறை முனீஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X