பராமரிப்பு இல்லாத பஸ் ஸ்டாப் 

Added : ஆக 18, 2021
Share
Advertisement
திருப்புவனம் : திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் போதிய பராமரிப்பின்றி பஸ்ஸ்டாப் உள்ளதால் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.கிராமப்புறங்களில் பயணிகள் காத்திருக்க பஸ் ஸ்டாப் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. போதிய பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் சிதிலமடைந்து வருவதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. திருப்புவனம் அருகே பொட்டப் பாளையத்தில்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் போதிய பராமரிப்பின்றி பஸ்ஸ்டாப் உள்ளதால் பயணிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

கிராமப்புறங்களில் பயணிகள் காத்திருக்க பஸ் ஸ்டாப் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்படுகின்றன. போதிய பராமரிப்பு இல்லாததால் நாளடைவில் சிதிலமடைந்து வருவதால் மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது. திருப்புவனம் அருகே பொட்டப் பாளையத்தில் தனியார் கல்லுாரி மாணவர்களுக்காக கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் போதிய பராமரிப்பு இல்லாததால் மரங்கள் வளர்ந்து குடிமகன்கள் தங்குமிடமாக மாறி வருகிறது. அவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X