சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள், பாலிதீன் பறிமுதல்

Added : ஆக 18, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறைமூலம் கடைகளில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 10 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.ராமநாதபுரம் உணவுபாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் விஜயகுமார் தலைமையிலான உணவுபாதுகாப்பு அலுவலர்கள் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி கடைகளில் ஆய்வு நடத்தினர்.இதில்

ராமநாதபுரம் : ராமேஸ்வரம், ராமநாதபுரம் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறைமூலம் கடைகளில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 10 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் உணவுபாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலர்டாக்டர் விஜயகுமார் தலைமையிலான உணவுபாதுகாப்பு அலுவலர்கள் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி கடைகளில் ஆய்வு நடத்தினர்.இதில் தடைசெய்யப்பட்டுள்ள பாலிதீன் கவர், பிளாஸ்டிக் குவளைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் கிழக்குகடற்கரை சாலை, அரண்மனை பகுதி கடைகளில் ஆய்வுசெய்ததில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், 10கிலோ பாலிதீன் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதித்து மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X