தமிழ்நாடு

செப்.1 பள்ளி திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (2+ 3)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் செப்.1 முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதார துணை இயக்குனர்கள் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றிறிக்கை:பள்ளியின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினியால்
 செப்.1 பள்ளி திறப்பு: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை :தமிழகத்தில் செப்.1 முதல் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து சுகாதார துணை இயக்குனர்கள் மற்றும்
பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்
அனுப்பியுள்ள சுற்றிறிக்கை:
பள்ளியின் அனைத்து பகுதிகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்திருக்க வேண்டும். கிருமி நாசினி, கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
மாணவர்களை வெப்ப பரிசோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும். விட்டமின் - சி' போன்ற சத்து மாத்திரை நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க தேவையானவற்றை வழங்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். வகுப்பறையில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.மாணவருக்கு இடையே 6 அடி இடைவெளி அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202107:27:31 IST Report Abuse
Kasimani Baskaran வாவ்... கலக்சன், கமிசன், கரப்சன் என்ற பொன்மொழிதான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
19-ஆக-202105:08:18 IST Report Abuse
Tamilan தனியார் பள்ளிகளின் உரிமையாளர்களுக்காக (திமுக கம்பெனி) பள்ளிகள் திறப்பு சரி.....அரசு பள்ளியும் திறக்க வேண்டுமா?...ஏழை மாணவ குடும்பங்களும் பாதிப்பதில் அரசுக்கு என்ன லாபம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X