பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பிளஸ் 2 படித்த மாணவர்கள் 17 வயது நிரம்பியவர்கள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளத்தில் www.tncu.tn.gov.in

சிவகங்கை : சிவகங்கையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பிளஸ் 2 படித்த மாணவர்கள் 17 வயது நிரம்பியவர்கள், அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய இணையதளத்தில் www.tncu.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சிக்கான கட்டணம் 14,850 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர், கூட்டுறவு மேலாண்மை நிலையம், காஞ்சிரங்கால், சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு செப்., 15 மாலை 5:30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். கூரியர், பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு 04575 243 995 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம், என மண்டல இணைப்பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X