பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்காக மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்களைத் தயார் படுத்தும் பணி நடந்தது.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் தேர்தல் பிரிவுக்கான நேர்முகஉதவியாளர் முத்துசாமி தலைமையில், பி.டி.ஓ., செல்லம்மாள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள்திறக்கப்பட்டு இயந்திரங்களை சரிபார்க்கும்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளாட்சித்தேர்தலுக்காக மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்களைத் தயார் படுத்தும் பணி நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் தேர்தல் பிரிவுக்கான நேர்முகஉதவியாளர் முத்துசாமி தலைமையில், பி.டி.ஓ., செல்லம்மாள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகள்திறக்கப்பட்டு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. மாநில, மத்திய தேர்தல்ஆணையம் வழங்கியுள்ள 1660 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 817 கட்டுப்பாட்டு இயந்திரங்கள்பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குரிய பதிவு எண் சரிபார்க்கப்படுகிறது. இவற்றை தேர்தல் ஆணையத்தின்இணைய தளத்தில்பதிவு செய்யப்பட உள்ளதாகதேர்தல் அதிகாரிகள் கூறினர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X