பொது செய்தி

தமிழ்நாடு

புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வுக்கு ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி:தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் மோகன் தலைமையில் 32 ஆசிரியர்கள், ஆக., 21 ஒரு நாள் முழுவதும் தங்களது அலைபேசியை 'சுவிட்ச்ஆப்' செய்து பள்ளி வளாகத்தில் ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.தலைமை ஆசிரியர் கூறியதாவது: புத்தகம்
 புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வுக்கு ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்பு

தேவதானப்பட்டி:தேனிமாவட்டம் தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் மோகன் தலைமையில் 32 ஆசிரியர்கள், ஆக., 21 ஒரு நாள் முழுவதும் தங்களது அலைபேசியை 'சுவிட்ச்ஆப்' செய்து பள்ளி வளாகத்தில் ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தலைமை ஆசிரியர் கூறியதாவது: புத்தகம் வாசிப்பதற்கு மாணவர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக திகழ்கின்றனர். பெரும்பான்மையான ஆசிரியர்கள் வாசிப்பை மிகவும் நேசிப்பவர்கள். அதன்படி ஆக.,21ல் அனைவரும் வாசிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X