காந்திகிராமத்தில் புஷ்பாஞ்சலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காந்திகிராமத்தில் புஷ்பாஞ்சலி

Added : ஆக 19, 2021
Share
சின்னாளபட்டி : காந்திகிராம அறக்கட்டளை நிறுவனர் சவுந்தரம் அம்மாள் பிறந்த தினத்தை முன்னிட்டு,காந்தி கிராமத்தில் புஷ்பாஞ்சலி நடந்தது.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். சவுபாக்யா இல்ல நிர்வாகி நீலா முன்னிலை வகித்தார். நிறுவனரின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது. இல்ல மாணவியர், ஊழியர்கள்

சின்னாளபட்டி : காந்திகிராம அறக்கட்டளை நிறுவனர் சவுந்தரம் அம்மாள் பிறந்த தினத்தை முன்னிட்டு,காந்தி கிராமத்தில் புஷ்பாஞ்சலி நடந்தது.அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். சவுபாக்யா இல்ல நிர்வாகி நீலா முன்னிலை வகித்தார். நிறுவனரின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி நடந்தது. இல்ல மாணவியர், ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X