சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி திருமணம் நிறுத்தம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
தேனி : பழனிசெட்டிபட்டியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தேனி கலெக்டர் முரளீதரனுக்கு தகவல் வந்தது. நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குழந்தை பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன், சைல்டு லைன், சமூக நல அலுவலர்கள் போலீசாருடன் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். குடும்ப வறுமையால் திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிந்தது. பெற்றோருக்கு ஆலோசனை

தேனி : பழனிசெட்டிபட்டியில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தேனி கலெக்டர் முரளீதரனுக்கு தகவல் வந்தது.

நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குழந்தை பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன், சைல்டு லைன், சமூக நல அலுவலர்கள் போலீசாருடன் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். குடும்ப வறுமையால் திருமண ஏற்பாடு நடந்ததாக தெரிந்தது. பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி திருமணம் நடந்தால் 2 ஆண்டு சிறை, ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். சிறுமியை குழந்தை நல குழுவில் ஆஜர்படுத்தி பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X