பொது செய்தி

தமிழ்நாடு

ஹெலிகாப்டரிலிருந்து குதித்து கடற்படை வீரர்கள் பயிற்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து இந்திய கடற்படை வீரர்கள் கடலில் மேற்கொண்டனர்.பாக் ஜலசந்தி, மன்னார்வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்தது. அங்கு கடற்படை ரோந்து படகில் இருந்த 10க்கு மேலான
ஹெலிகாப்டரிலிருந்து குதித்து கடற்படை வீரர்கள் பயிற்சி

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து இந்திய கடற்படை வீரர்கள் கடலில் மேற்கொண்டனர்.

பாக் ஜலசந்தி, மன்னார்வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரர்கள் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று உச்சிப்புளி ஐ.என்.எஸ்., பருந்து விமான தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர்ராமேஸ்வரம் கடல் பகுதிக்கு வந்தது. அங்கு கடற்படை ரோந்து படகில் இருந்த 10க்கு மேலான கடற்படை வீரர்கள் கடலில் குதித்து நீந்தியும், கடலில் இருந்து கயிறு மூலம் ஹெலிகாப்டரில் ஏறியும், மீண்டும் கடலில் குதித்தும் பயிற்சி மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X