பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் ஏலக்காய் ஏல நிறுவனங்கள்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கம்பம்:ஏலக்காய் ஏல நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன.தோட்டங்களில் சாகுபடிசெய்த ஏலக்காயை, ஸ்பைசஸ் போர்டின்(நறுமணப்பொருள் வாரியம்) அனுமதி பெற்ற ஏல நிறுவனத்திடம் தான் விவசாயிகள் விற்க முடியும்.கேரளா புத்தடி மற்றும் தேனி போடியில் உள்ள ஸ்பைசஸ் போர்டின் மின்னணு ஏல மையத்தில் ஏலம் விடப்படும். ஏலம் விடும் நிறுவனம் நடத்த வேண்டுமென்றால்ஸ்பைசஸ்

கம்பம்:ஏலக்காய் ஏல நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளன.

தோட்டங்களில் சாகுபடிசெய்த ஏலக்காயை, ஸ்பைசஸ் போர்டின்(நறுமணப்பொருள் வாரியம்) அனுமதி பெற்ற ஏல நிறுவனத்திடம் தான் விவசாயிகள் விற்க முடியும்.கேரளா புத்தடி மற்றும் தேனி போடியில் உள்ள ஸ்பைசஸ் போர்டின் மின்னணு ஏல மையத்தில் ஏலம் விடப்படும்.

ஏலம் விடும் நிறுவனம் நடத்த வேண்டுமென்றால்ஸ்பைசஸ் போர்டிடம் ரூ.10 கோடி டிபாசிட் செலுத்த வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. வியாபாரிகளுக்கும் லைசென்ஸ் அவசியம்.இந்நிலையில் மத்திய அரசு ஆன்லைன் மூலம் யார் வேண்டுமானாலும் ஏலக்காய் வர்க்கத்தை நடத்தலாம் என அனுமதி வழங்கியது.

ஆன்லைன் வர்த்தகத்திற்கு இது எதுவும் தேவையில்லை. எனவே பல தனியார் ஆன்லைன் மூலம் ஏலக்காய் வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனால் நேரடி ஏல நிறுவனங்களும் நேரடி வர்த்தகத்துடன் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தையும் துவங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X