சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்டைக்குச் சென்ற 20 பேருக்கு அபராதம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வடமதுரை : அய்யலுார் அருகேவழிபாட்டு முறை என முயல் வேட்டைக்கு சென்ற 20 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.அய்யலூர் குப்பாம்பட்டி வெள்ளச்சாமிமற்றும் 19 நபர்கள் குலதெய்வ வழிபாடு முறைஎன குளத்துார் புறம்போக்கு காட்டுப் பகுதி களில் முயல்களைவேட்டையாட சென்றனர். இதுகுறித்த தகவலில்அய்யலுார் வன சரகஅலுவலர் குமரேசன் தலைமையில், வன பாதுகாப்பு படை அலுவலர் விஜயகுமார்,

வடமதுரை : அய்யலுார் அருகேவழிபாட்டு முறை என முயல் வேட்டைக்கு சென்ற 20 பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

அய்யலூர் குப்பாம்பட்டி வெள்ளச்சாமிமற்றும் 19 நபர்கள் குலதெய்வ வழிபாடு முறைஎன குளத்துார் புறம்போக்கு காட்டுப் பகுதி களில் முயல்களைவேட்டையாட சென்றனர். இதுகுறித்த தகவலில்அய்யலுார் வன சரகஅலுவலர் குமரேசன் தலைமையில், வன பாதுகாப்பு படை அலுவலர் விஜயகுமார், வனவர்கள், வனக்காப்பளர்கள்,வாட்சர்கள் குழுவினர் அங்கு சென்றனர்.வேட்டைக்குச் சென்ற 20 பேரையும் சுற்றி வளைத்து அய்யலூர் வன சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்துவிசாரித்தனர்.

முயல்களை வேட்டையாட முயற்சித்ததற்காக மாவட்ட வன அலுவலர் திலிப் உத்தரவின்படி 20 பேருக்கும் தலா ரூ.750 என மொத்தம் ரூ.15ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 'வன உயிரின குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை வழங்கப்படும்' என வன அலுவலர் குமரேசன்தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X