அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆப்கனில் சிக்கியவர்களை மீட்க வேண்டும்: திருமாவளவன்

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அவனியாபுரம்:ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு விரைவாக மீட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கனவை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக இருப்போம்.கொடநாடு கொலை வழக்கில் மறு விசாரணை

அவனியாபுரம்:ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு விரைவாக மீட்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கனவை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு துணையாக இருப்போம்.கொடநாடு கொலை வழக்கில் மறு விசாரணை செய்யக்கூடாது என அ.தி.மு.க,வினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அவர்கள் மீது குற்றம் இல்லை என்றால் அச்சப்படத் தேவையில்லை. அ.தி.மு.க., துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டுமே தவிர வெளிநடப்பு செய்யக்கூடாது.ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை விரைந்து மத்திய அரசு மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
22-ஆக-202110:47:42 IST Report Abuse
Mani iyer Vijayakumar இவருடைய தலமையில் இவரது படைகள் காலியாக செல்லும் விமானத்தில் சென்று மீண்டும் நன்றாக வேலை இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X