சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அலுவலகம் முற்றுகை

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் வட்ட வழங்கல் அலுவலகத்தை அம்பலகாரன்பட்டி காலனி பெண்கள் ரேஷன் அரிசி வழங்காததாக கூறி முற்றுகையிட்டனர்.அவர்கள் கூறியதாவது: கூலித்தொழிலாளர்களான எங்களை வசதி படைத்தவர்கள் என தவறுதலாக கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் ரேஷனில் வழங்கப்படும் 12 கிலோ அரிசியை 5 மாதங்களாக வழங்கவில்லை. அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.வட்ட வழங்கல் துறை

மேலுார் : மேலுார் வட்ட வழங்கல் அலுவலகத்தை அம்பலகாரன்பட்டி காலனி பெண்கள் ரேஷன் அரிசி வழங்காததாக கூறி முற்றுகையிட்டனர்.

அவர்கள் கூறியதாவது: கூலித்தொழிலாளர்களான எங்களை வசதி படைத்தவர்கள் என தவறுதலாக கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் ரேஷனில் வழங்கப்படும் 12 கிலோ அரிசியை 5 மாதங்களாக வழங்கவில்லை. அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில்,'உயரதிகாரிகள் அனுமதி வழங்கியதும் இவர்களுக்கும் அரிசி வழங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X