தமிழக அரசுக்கு கமல் பாராட்டு

Added : ஆக 19, 2021 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை:தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது 'டுவிட்டர்' பதிவு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது, மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டங்களில் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது; இப்போது தமிழகத்திலும் நடந்துள்ளது. இந்த மாற்றம் இந்தியா முழுதும் நிகழ

சென்னை:தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவரது 'டுவிட்டர்' பதிவு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது, மக்கள் நீதி மய்யத்தின் செயல் திட்டங்களில் ஒன்று.

தேர்தல் வாக்குறுதியிலும் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது; இப்போது தமிழகத்திலும் நடந்துள்ளது. இந்த மாற்றம் இந்தியா முழுதும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-202114:29:19 IST Report Abuse
vpurushothaman நான் அன்றே சொன்னேன். இவர்கள் இன்று சொல்கின்றனர்.நான் சொல்வதைச் செய்கின்றனர். மய்யம் என்ன சொல்லுகிறதோ அதுவே திட்டமாகிறது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கு அச்சாணியோ ?
Rate this:
Cancel
19-ஆக-202106:11:36 IST Report Abuse
Prasanna Krishnan , what you think of yourself? why supporting one trying to spoil their life. Apart from all quotas, why they need such holy place? Its not education damn it to ask quota to other caste. Slippers should be kept outside
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X