பொது செய்தி

இந்தியா

ஞான விநாயகர் கோவிலில் சுவாதி நட்சத்திர மகோற்சவம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில், ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவம் நடந்தது.இந்த மகோற்சவம், புதுச்சேரி மாநில ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், நேற்று முன்தினம் நடந்தது.அன்று காலை 7:00 மணி முதல் 11:30 விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஏகாதச ருத்ர ஜபம், மகா அபிஷேகம் நடந்தது.மாலை 6.௦௦ மணிக்கு புதுச்சேரியை சேர்ந்த 5 சிவாச்சாரியார்களுக்கு

புதுச்சேரி: லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி ஞான விநாயகர் கோவிலில், ஆடி சுவாதி நட்சத்திர மகோற்சவம் நடந்தது.இந்த மகோற்சவம், புதுச்சேரி மாநில ஆதிசைவ சுந்தரமூர்த்தி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், நேற்று முன்தினம் நடந்தது.

அன்று காலை 7:00 மணி முதல் 11:30 விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, ஏகாதச ருத்ர ஜபம், மகா அபிஷேகம் நடந்தது.மாலை 6.௦௦ மணிக்கு புதுச்சேரியை சேர்ந்த 5 சிவாச்சாரியார்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விருதினை, திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் வழங்கி, பாராட்டினார்.ஏற்பாடுகளை, டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X