பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
அன்னுார்-விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று நல்ல கவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் 400 பேருக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.அன்னுாரில், கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தாசபாளையம், தொட்டியனுார் மற்றும் செந்தாம்பாளையத்தில் கொடியேற்று விழா

அன்னுார்-விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அதன் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று நல்ல கவுண்டம்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் 400 பேருக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.அன்னுாரில், கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.தாசபாளையம், தொட்டியனுார் மற்றும் செந்தாம்பாளையத்தில் கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிகளில், ஒன்றிய செயலாளர் குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன், கோவை மண்டல செயலாளர், சுசி கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X