பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வால்பாறை-வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலில் ஆவணி மாதம் துவங்கியதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து, பால், நெய், திருநீரு, இளநீர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பொருட்களால், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில்
 ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

வால்பாறை-வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலில் ஆவணி மாதம் துவங்கியதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து, பால், நெய், திருநீரு, இளநீர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பொருட்களால், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டன.இதனை தொடர்ந்து, அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X