பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாடு வளர்ப்புக்கு இணையவழி பயிற்சி

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி-கால்நடை பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், இன்று இணைய வழியே வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி நடக்கிறது.திருப்பூர் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், இன்று மதியம், 2:30 - 3:30 மணிக்கு வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி, 'கூகுள் மீட்' செயலி வாயிலாக நடக்கிறது.பொள்ளாச்சி பகுதியில் ஆடு வளர்ப்பை, உப தொழிலாக செய்ய ஆர்வம் உள்ள இளம்

பொள்ளாச்சி-கால்நடை பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், இன்று இணைய வழியே வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி நடக்கிறது.திருப்பூர் கால்நடை பல்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், இன்று மதியம், 2:30 - 3:30 மணிக்கு வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சி, 'கூகுள் மீட்' செயலி வாயிலாக நடக்கிறது.பொள்ளாச்சி பகுதியில் ஆடு வளர்ப்பை, உப தொழிலாக செய்ய ஆர்வம் உள்ள இளம் விவசாயிகள் அதிகளவில் உள்ள நிலையில், இப்பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம். இதற்கு, https://meet.google.com/tua-cmee-sct என்ற இணைப்பின் வாயிலாக, பயிற்சியில் இணையலாம். இத்தகவலை, பயிற்சி மைய பேராசிரியர் அரங்கமதிவாணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X