இழுத்தடிப்பா?

Added : ஆக 19, 2021
Share
Advertisement
'விவசாயிகள் கடனை திருப்பி செலுத்திய பின்னும், பல்லடம் கனரா வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட விவசாயிகளின் சொத்துப் பத்திரங்கள் திருப்பி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன' என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.பல்லடம் கனரா வங்கி கிளை மேலாளர் ஜெகநாதனிடம் கேட்டதற்கு, 'பொதுவாக கடன் தொகையை திருப்பி செலுத்தியதும், 15

'விவசாயிகள் கடனை திருப்பி செலுத்திய பின்னும், பல்லடம் கனரா வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட விவசாயிகளின் சொத்துப் பத்திரங்கள் திருப்பி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன' என்று, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.பல்லடம் கனரா வங்கி கிளை மேலாளர் ஜெகநாதனிடம் கேட்டதற்கு, 'பொதுவாக கடன் தொகையை திருப்பி செலுத்தியதும், 15 நாட்களுக்குள் பத்திரத்தை திருப்பி வழங்கி விடுவோம்.பல ஆண்டாக திரும்பப் பெறாமல் வைத்திருப்பவர்களின் பத்திரத்தை ஒப்படைக்கும் போது, அதற்காக வழக்கறிஞர்களிடம் எழுதி வாங்கி வருமாறு கூறுவது வழக்கம். மற்றபடி யாருக்கும் பத்திரத்தை வழங்காமல் இருப்பதில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X