பொது செய்தி

தமிழ்நாடு

தீர்வு கிடைக்கும் நம்பிக்கையுடன்,,,

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வீடு கட்டப்படுமா?-திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., கைத்தறி நெசவாளர் சங்கம், கலெக்டரிடம் அளித்த மனு:பல்லடம், வடுகபாளையத்தில் 293 கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் 20 பேருக்கு மட்டுமே வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு உரிய பட்டா வழங்கவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க

வீடு கட்டப்படுமா?

-திருப்பூர் மாவட்ட சி.ஐ.டி.யு., கைத்தறி நெசவாளர் சங்கம், கலெக்டரிடம் அளித்த மனு:பல்லடம், வடுகபாளையத்தில் 293 கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் 20 பேருக்கு மட்டுமே வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு உரிய பட்டா வழங்கவும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X