பொது செய்தி

தமிழ்நாடு

இப்படி இருக்கலாமா?

Added : ஆக 19, 2021
Share
Advertisement
இந்திய கம்யூ., திருப்பூர் மாநகர இரண்டாவது மண்டல துணைச் செயலாளர் விஜய், போயம்பாளையம் கிளைச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் மாநகராட்சி இரண்டாம் மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகத்திடம் அளித்த மனு:மாநகராட்சி, 28வது வார்டு பாரதி நகரில் அரசு குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது; 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி கட்டடம் பாழடைந்துள்ளது; கழிவறை, தண்ணீர் வசதி

இந்திய கம்யூ., திருப்பூர் மாநகர இரண்டாவது மண்டல துணைச் செயலாளர் விஜய், போயம்பாளையம் கிளைச் செயலாளர் சசிகுமார் ஆகியோர் மாநகராட்சி இரண்டாம் மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகத்திடம் அளித்த மனு:மாநகராட்சி, 28வது வார்டு பாரதி நகரில் அரசு குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது; 30 குழந்தைகள் பயின்று வருகின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி கட்டடம் பாழடைந்துள்ளது; கழிவறை, தண்ணீர் வசதி இல்லை.குப்பைகள் மற்றும் மது பாட்டில்கள் உடைந்து கால் வைக்க முடியாத அளவுக்கு உள்ளது. இரவில் வளாகத்தில் 'குடிமகன்'கள் மது அருந்துகின்றனர். குழந்தைகள் நலன் கருதி உடனடியாக காம்பவுண்ட் சுவர், குடிநீர், மின் வசதி செய்து தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X