பொது செய்தி

தமிழ்நாடு

மரம் 'வெட்டு' விழா

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பல்லடம் அடுத்த பூமலுார் கிராமத்தில், சுதந்திர தினத்தையொட்டி நடந்த மரக்கன்று நடும் விழாவில், விழா நடத்துவதற்காக, ஊராட்சி நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் என யாருக்கும் தெரியாமல், வெள்ளைக் கருவேல மரங்கள் வேருடன் வெட்டப்பட்டதாக, ஊர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் கேட்டதற்கு, 'வெள்ளை கருவேல மரங்களை வெட்டக்கூடாது என்பது நிகழ்ச்சி

பல்லடம் அடுத்த பூமலுார் கிராமத்தில், சுதந்திர தினத்தையொட்டி நடந்த மரக்கன்று நடும் விழாவில், விழா நடத்துவதற்காக, ஊராட்சி நிர்வாகம், கிராம நிர்வாக அலுவலர் என யாருக்கும் தெரியாமல், வெள்ளைக் கருவேல மரங்கள் வேருடன் வெட்டப்பட்டதாக, ஊர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கிராம நிர்வாக அலுவலர் கோபியிடம் கேட்டதற்கு, 'வெள்ளை கருவேல மரங்களை வெட்டக்கூடாது என்பது நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு தெரியவில்லை.வெட்டப்பட்ட மரங்களை விற்று அதற்கான தொகையை ஊராட்சி நிர்வாகத்தில் செலுத்தி ரசீது பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தாசில்தார் தான் முடிவு செய்ய வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X