பொது செய்தி

தமிழ்நாடு

பார்மலின் கலப்பு அம்பலம் கடைகளுக்கு நோட்டீஸ்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்-திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் குழு, திருப்பூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தின.பல்லடம் ரோடு மற்றும் பி.என். ரோடு மீன் கடைகளில் நடத்திய ஆய்வின் போது, பார்மலின் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப் போன மீன்கள் 25 கிலோ கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த ஐந்து கடைகளுக்கும் நோட்டீஸ்

திருப்பூர்-திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் குழு, திருப்பூரில் உள்ள மீன் விற்பனை கடைகளில் ஆய்வு நடத்தின.பல்லடம் ரோடு மற்றும் பி.என். ரோடு மீன் கடைகளில் நடத்திய ஆய்வின் போது, பார்மலின் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப் போன மீன்கள் 25 கிலோ கண்டறியப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த ஐந்து கடைகளுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.மீன்கள் கொள்முதல் மற்றும் இருப்பு வைக்கும் முறை குறித்தும், பார்மலின் கலப்பு குறித்தும் அறியும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது.ஆய்வின்போது, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, அலுவலர்கள் தங்கவேலு, ரவி, பாலமுருகன், மீன் வள அலுவலர்கள் அருள்ராஜ், வீரக்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X