பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் உதவி கமிஷனராக அனில்குமார் நியமனம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்-தமிழகம் முழுவதும், மாநகரம், மாவட்ட பகுதிகளில், உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் வடக்கு உதவி கமிஷனராக இருந்த வெற்றிவேந்தன், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து டி.எஸ்.பி., அனில்குமார், திருப்பூர் வடக்கு சரக உதவி கமிஷனராக

திருப்பூர்-தமிழகம் முழுவதும், மாநகரம், மாவட்ட பகுதிகளில், உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் வடக்கு உதவி கமிஷனராக இருந்த வெற்றிவேந்தன், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து டி.எஸ்.பி., அனில்குமார், திருப்பூர் வடக்கு சரக உதவி கமிஷனராக மாற்றப்பட்டார்.அவிநாசி டி.எஸ்.பி., பாஸ்கரன் திருச்சி மாவட்டத்துக்கும், கன்னியாகுமரி டி.எஸ்.பி., பால்ராஜ், அவிநாசிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X