பொது செய்தி

தமிழ்நாடு

89 பேருக்கு தொற்று 86 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : ஆக 19, 2021
Share
Advertisement
திருப்பூர்-திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 89 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மாவட்டத்தின் இதுவரை மொத்த பாதிப்பு, 89 ஆயிரத்து, 363. நேற்று, 86 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை தொற்றில் இருந்து, 87 ஆயிரத்து, 567 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில், 896 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம், 77ஆக இருந்த பாதிப்பு நேற்று, 89 ஆக

திருப்பூர்-திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 89 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. மாவட்டத்தின் இதுவரை மொத்த பாதிப்பு, 89 ஆயிரத்து, 363. நேற்று, 86 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை தொற்றில் இருந்து, 87 ஆயிரத்து, 567 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.மருத்துவமனையில், 896 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று முன்தினம், 77ஆக இருந்த பாதிப்பு நேற்று, 89 ஆக உயர்ந்தது. உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, 61 வயதுடைய ஆண், 54 வயதுடைய ஆண், 60 மற்றும் 65 வயது பெண் என நான்கு பேர் நேற்று தொற்றுக்கு பலியாகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X