ஏ.டி.எல்., மாரத்தான் போட்டி கொங்கு வேளாளர் பள்ளி சாதனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எல்., மாரத்தான் போட்டி கொங்கு வேளாளர் பள்ளி சாதனை

Added : ஆக 19, 2021
Share
திருப்பூர்-அகில இந்திய ஏ.டி.எல்., மாரத்தான் போட்டியில், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய அளவிலான இப்போட்டியில், 300 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, 34வது இடத்தையும், மாநில அளவிலான தேர்வு பட்டியலில் இப்பள்ளி பத்தாவது இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகள் அபர்ணா,

திருப்பூர்-அகில இந்திய ஏ.டி.எல்., மாரத்தான் போட்டியில், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தேசிய அளவிலான இப்போட்டியில், 300 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி, 34வது இடத்தையும், மாநில அளவிலான தேர்வு பட்டியலில் இப்பள்ளி பத்தாவது இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகள் அபர்ணா, மோனிஷா, பயிற்சியாளர்கள் சிலம்பரசன், மல்லிகா ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.பிளஸ் 2 வில் முதல் மதிப்பெண் பெற்ற விகாசினி, சுகுணாதேவி, முத்தமிழரசி ஆகியோருக்கு பள்ளி தாளாளர் பெஸ்ட் ராமசாமி மற்றும் நிர்வாகிகள் பாராட்டி, பரிசு வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X