பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் மருந்தகம் திறப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.சிதம்பரத்தில் படித்துறை இறக்கம் அருகே ஏற்கனவே மத்திய அரசின் மக்கள் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களின் நலன் கருதி, மேலும் ஒரு மக்கள் மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது. சக்ரா அவென்யுவில் துவக்க விழா
 மக்கள் மருந்தகம் திறப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நடந்தது.சிதம்பரத்தில் படித்துறை இறக்கம் அருகே ஏற்கனவே மத்திய அரசின் மக்கள் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களின் நலன் கருதி, மேலும் ஒரு மக்கள் மருந்தகம் துவங்கப்பட்டுள்ளது. சக்ரா அவென்யுவில் துவக்க விழா நடந்தது. மருத்துவக் கல்லுாரி துறைத்தலைவர் ரமேஷ், மருத்துவ கண்காணிப்பாளர் லாவண்யா குமாரி, டைரக்டர் அருள்செல்வன் ஆகியோர் திறந்து வைத்தனர்.டாக்டர்கள் மணவாளன், பாஸ்கரன், மருந்து வணிகர் சங்க செயலாளர் வெங்கட சுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகி கேசவன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X