பொது செய்தி

தமிழ்நாடு

சொத்து வரி செலுத்த இணையதளம் தயார்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை,-கோவை மாநகராட்சி இணைய தளம் நேற்று செயல்பட துவங்கியது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை மக்கள் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படி, மற்ற மாநகராட்சிகளில் பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த மென்பொருள், கோவை மாநகராட்சியிலும் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு

கோவை,-கோவை மாநகராட்சி இணைய தளம் நேற்று செயல்பட துவங்கியது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரியினங்களை மக்கள் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கை:நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவுப்படி, மற்ற மாநகராட்சிகளில் பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த மென்பொருள், கோவை மாநகராட்சியிலும் நேற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.மாநகராட்சி வரி வசூல் மையங்களில், புதிய மென்பொருள் வாயிலாக, இணைய சேவை பயன்படுத்தி, வரியினங்கள் வசூலிக்கப்படுகின்றன. https://www.ccmc.gov.in அல்லது https://tnurbanpay.tn.gov.in என்கிற இணைய தளம் வாயிலாகவும், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, காலியிட வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்கள் செலுத்தலாம்.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X