கூடுதல் திறன் டிரான்ஸ்பார்மர் நிறுவியாச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் திறன் டிரான்ஸ்பார்மர் நிறுவியாச்சு

Added : ஆக 19, 2021
Share
மதுக்கரை,- -கோவைபுதூர் அருகே அறிவொளி நகர், அண்ணா சதுக்கம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மின் வினியோகத்திற்காக, 40 கே.வி., திறனுடைய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்தது.மக்களின் பயன்பாடு அதிகரிப்பால், குறை மின் அழுத்தம், மின்தடை போன்றவை ஏற்பட்டது. இதற்காக, 63 கே.வி. கூடுதல் திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. செயற்பொறியாளர் சுரேஷ், மதுக்கரை

மதுக்கரை,- -கோவைபுதூர் அருகே அறிவொளி நகர், அண்ணா சதுக்கம் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மின் வினியோகத்திற்காக, 40 கே.வி., திறனுடைய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டிருந்தது.மக்களின் பயன்பாடு அதிகரிப்பால், குறை மின் அழுத்தம், மின்தடை போன்றவை ஏற்பட்டது. இதற்காக, 63 கே.வி. கூடுதல் திறன் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. செயற்பொறியாளர் சுரேஷ், மதுக்கரை உதவி செயற்பொறியாளர் முரளிதரன், உதவி மின் பொறியாளர் ரமேஷ் ராவ் மேற்பார்வையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X