சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்சில் சுகப்பிரசவம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
கோவை--சுந்தராபுரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் தேவகி, 26. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தேவகிக்கு பிரசவ வலி அதிகமானதால், அந்த வீட்டிலேயே, 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் கண்ணன் பிரசவம் பார்த்தார். இதில்,

கோவை--சுந்தராபுரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் தேவகி, 26. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்தனர். அப்போது, தேவகிக்கு பிரசவ வலி அதிகமானதால், அந்த வீட்டிலேயே, 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் கண்ணன் பிரசவம் பார்த்தார். இதில், தேவகிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸில் முதலுதவி செய்து, தாய் மற்றும் குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவசர மருத்துவ உதவியாளர் கண்ணன் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேஷுக்கு, அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X