பொது செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' அபராதம் விதிப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
ஊட்டி-மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக, அபராதம் விதிக்கப்பட்டது.ஊட்டி, குன்னுார், கூடலுார், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள, 35 கிராம ஊராட்சிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து, மண்டல அலுவலர்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, முக

ஊட்டி-மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக, அபராதம் விதிக்கப்பட்டது.ஊட்டி, குன்னுார், கூடலுார், நெல்லியாளம் நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 4 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள, 35 கிராம ஊராட்சிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்ப்பது குறித்து, மண்டல அலுவலர்களால் ஒட்டுமொத்த கள ஆய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, முக கவசம் அணியாதவர்களிடம், 37 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 10 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 21 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X