பொது செய்தி

தமிழ்நாடு

யானைகள் முகாம் வனத்துறை கண்காணிப்பு

Added : ஆக 19, 2021
Share
Advertisement
பந்தலுார்-பந்தலுார் அருகே, எலியாஸ் கடை பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பந்தலுாரில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஏலியாஸ்கடை உள்ளது. இப்பகுதி, சேரம்பாடி, வயநாடு மற்றும் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பு பகுதியாகவும் உள்ளது.இப்பகுதி புல்வெளியில்
 யானைகள் முகாம்  வனத்துறை கண்காணிப்பு

பந்தலுார்-பந்தலுார் அருகே, எலியாஸ் கடை பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பந்தலுாரில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஏலியாஸ்கடை உள்ளது. இப்பகுதி, சேரம்பாடி, வயநாடு மற்றும் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பு பகுதியாகவும் உள்ளது.இப்பகுதி புல்வெளியில் யானைகள் அடிக்கடி முகாமிட்டு சாலைகளை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, 13- யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டுள்ளது.வனத்துறையினர் கூறுகையில், '' இப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பொதுமக்கள் மாலை, 6:00 -மணி முதல் காலை, 7:00 -மணி வரை இருசக்கர வாகனங்களிலும்; நடந்து செல்வதையும் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X