அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று சட்டசபை புறக்கணிப்பு; அ.தி.மு.க., அறிவிப்பு

Updated : ஆக 19, 2021 | Added : ஆக 19, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை : ''தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை நாளை(இன்று - ஆக.,19) புறக்கணிப்போம்'' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.தர்ணா முடித்த பின் நேற்று அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளது. இந்த
ADMK, OPS, EPS

சென்னை : ''தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை நாளை(இன்று - ஆக.,19) புறக்கணிப்போம்'' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தர்ணா முடித்த பின் நேற்று அவர் அளித்த பேட்டி: எதிர்க்கட்சிகளை தன் அதிகார பலத்தால் பொய் வழக்குகளை போட்டு நசுக்க வேண்டும் என்ற தவறான கொள்கையை தி.மு.க. அரசு கையில் எடுத்துள்ளது. இந்த அராஜக செயலை கண்டிக்கும் வகையில் பழனிசாமி சட்டசபையில் குரல் கொடுத்தார். அதற்கு உரிய வாய்ப்பு தராமல் என்ன சொல்கிறார் என்பதை கேட்காமலேயே அடுத்த நடவடிக்கைகளை எடுத்து விட்டனர்.


latest tamil news



பொய் வழக்கு போட்டு எங்களை அச்சுறுத்தி அ.தி.மு.க.வை நசுக்க வேண்டும் என தி.மு.க. அரசு செயல்படுகிறது. எந்த வழக்குகளுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்.தி.மு.க. அரசின் அராஜக செயலை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சட்டசபையை அ.தி.மு.க. நாளை முழுமையாக புறக்கணிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arachi - Chennai,இந்தியா
19-ஆக-202117:55:44 IST Report Abuse
Arachi இவரைப்பற்றி எதுவுமே சடடசபையில் குறியப்பிடத போது எதற்காக வெளிநடப்பு செய்யவேண்டும் எதற்காக பயப்பட வேண்டும். ஒன்று மட்டும் உண்மை. எடப்பாடிக்கு எப்படி பொய் சொல்ல வேண்டும் அதனை எப்படி உண்மை போன்று சொல்லவேண்டும் என்பதில் மிகவும் கெட்டிக்காரர். நோபல் பரிசளிக்கலாம் இவருக்கு பொய்ச்சொல்வதில்.ஆக புரட்சித்தலைவி தியாகத்தலைவி தொடர்ந்து இந்த புரட்டு தலைவர். தியாகத்தலைவி அம்மா எந்த நாட்டு சுதந்திரத்திற்காக சிறை சென்றார்கள் என்று தெரியவில்லை. வேடிக்கையான தலைவர்கள் வேடிக்கையான தொண்டர்கள். புரட்சி தலைவர்க்குப்பின் அவரது மறைவிற்கு பின் கட்சி தடுமாற்றம் அடைகிறது.அவரது கொள்கைகளுக்கும் இவர்களுக்கும் எள்ளளவு கூட இணைத்துப்பார்க்க முடியவில்லை. அதிலும் எடப்பாடி தன்னை பொன்மனச்செம்மல் என்று நினைத்துக்கொண்டார். அடிப்படையில் திராவிட கொள்கையே இவருக்கு கிடையாது.பன்னீர்செல்வத்தைப் பார்க்கும்போது எப்போதும் எதையோ இழந்துவிட்டது மாதிரியே தோன்றுகிறார் .பாவம்என்றுதான் எண்ணத்தோன்றுகிறது.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
19-ஆக-202115:24:21 IST Report Abuse
ஜெயந்தன் ஹி...ஹி... உலகத்திலேயே ஒரு கிரிமினல் வழக்கை விசாரிக்க கூடாது என்று ஆளுநரிடம் மனு கொடுத்த முதல் லாரல் அண்ட் ஹார்டி குரூப் இவனுங்க தான்....நீதித்துறை இந்த வழக்கை தீவிரமாக எடுத்து தீர்ப்பு தரட்டும்...
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
19-ஆக-202115:06:59 IST Report Abuse
Srinivas.... அடிமைகொள்ளைக்கார கும்பலுக்கு இனிமேல் இதுதான் வேலை. கொஞ்சம்கூட வெட்கமில்லாத பயலுக...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X