பொது செய்தி

தமிழ்நாடு

வாலாஜாபாத் விவசாயிக்கு அதிகாரிகள் ஆலோசனை 

Added : ஆக 19, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நேற்று நடந்த விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, வாலாஜாபாத் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரபாகர் தலைமை வகித்தார்.வேளாண் அலுவலர் ஜெயராமன், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, சம்பா பருவத்தில் உற்பத்தி செய்ய வேண்டியரகங்கள் மற்றும் பயறு வகை பயிர் சாகுபடிக்கு, நுண்ணீர் பாசனம் கருவி
 வாலாஜாபாத் விவசாயிக்கு அதிகாரிகள் ஆலோசனை 

வாலாஜாபாத்: வாலாஜாபாத் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், நேற்று நடந்த விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆலோசனை கூட்டத்திற்கு, வாலாஜாபாத் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரபாகர் தலைமை வகித்தார்.

வேளாண் அலுவலர் ஜெயராமன், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, சம்பா பருவத்தில் உற்பத்தி செய்ய வேண்டியரகங்கள் மற்றும் பயறு வகை பயிர் சாகுபடிக்கு, நுண்ணீர் பாசனம் கருவி அமைப்பது குறித்து பலவித ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த கூட்டத்தில், கோவிந்தவாடி, தென்னேரி, புள்ளலுார், படுநெல்லி, சிறுபாகல் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X