சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
காரியாபட்டி : அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய கூட்டுக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்பிளாய் பெடரேஷன் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தனர். சி.ஐ.யூ.டி.ஐ., ஐக்கிய சங்கம் சம்மேளனப் பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் கலந்து

காரியாபட்டி : அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி மின்வாரிய அலுவலகத்தில் மின்வாரிய கூட்டுக் குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்பிளாய் பெடரேஷன் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தனர். சி.ஐ.யூ.டி.ஐ., ஐக்கிய சங்கம் சம்மேளனப் பொறுப்பாளர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X