சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் சஸ்பெண்ட்

Added : ஆக 19, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மாநகராட்சி மண்டலம் 2 செயற் பொறியாளரான இவர் 2010 -- 2018ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றன. விசாரணையில் ரூ.97,10,957 வரை சொத்துக்கள் வாங்கியது தெரிந்தது. 2018ல் ஊழல் தடுப்பு சட்டத்தில்

மதுரை : மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் எஸ்.எம்.ராஜேந்திரன் மீது சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மாநகராட்சி மண்டலம் 2 செயற் பொறியாளரான இவர் 2010 -- 2018ல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றன. விசாரணையில் ரூ.97,10,957 வரை சொத்துக்கள் வாங்கியது தெரிந்தது. 2018ல் ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக கூடுதல் செயலாளர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X